தற்போதைய செய்திகள்

முதல் முறையாக ஓபனாக சொன்ன ஜப்பான் - அதிர்ச்சியில் உலக நாடுகள்

தந்தி டிவி
• ஜப்பான் வான் பரப்பில் 3 முறை மர்ம பொருள் பறந்த‌து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. • 2019ஆம் ஆண்டு க‌கோஷிமா மாகாணத்திலும், 2020ல் மியாகியிலும், 2021ல் ஆமோரியிலும் மர்ம பொருள் பறந்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் யசுகஷு ஹமடா தெரிவித்துள்ளார். • அந்த பொருள் குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்ட‌தாகவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தியதாகவும் அவர் கூறினார். • ஆனால், மர்ம பொருள் குறித்த வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Kovai Judgement தீர்ப்பு வழங்கும் சில மணித்துளிக்கு முன் கோவை கொடூரன்கள் நீதிபதியிடம் வைத்த கோரிக்கை

Kovai Case Judgement கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கு - `3 கொடூரர்கள்’.. தெளிவாக அறிவித்த நீதிபதி

Kovai Rape Case | கோவை மாணவிக்கு நடந்த கூட்டு பலாத்கார கொடுமை - சொல்ல சொல்ல பதைபதைக்கும் நெஞ்சம்

PM Modi | EPS | NDA தொகுதி பங்கீடு? - அடுத்தகட்ட முக்கிய திட்டம்

TN HealthDepartment | மே மாதம் முதல் ஊதிய உயர்வு - காண்ட்ராக்ட் லேபர்களுக்கு இன்ப செய்தி