தற்போதைய செய்திகள்

ஹோட்டல் ரூமில் ஸ்பை கேமரா..அதிர்ந்த போன சுற்றுலா பயணிகள்

தந்தி டிவி

காரைக்காலில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளனவா என நள்ளிரவில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் தங்கும் விடுதி அறையில் இரகசிய கேமரா இருந்ததை சுற்றுலா பயணி கண்டறிந்து புகாரளித்தார். இதனையடுத்து புதுச்சேரியில் தங்கும் விடுதி அறைகளில் போலீசார் பிரத்யேக செயலி உதவியுடன் ஆய்வு செய்த நிலையில், தற்போது காரைக்காலிலும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இரகசிய கேமராக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்