தற்போதைய செய்திகள்

"உலக மக்களின் நன்மைக்காக.." - பூமி ஈஸ்வரர் கோயிலில் ஜப்பானியர்கள் சிறப்பு பூஜை

தந்தி டிவி

உலக மக்களின் நன்மை வேண்டி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரலாற்று சிறப்புமிக்க பூமி ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தினர். கிழக்குக் கடற்கரை சாலை ஓரம் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பூமி ஈஸ்வரர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில், ஜப்பானை சேர்ந்த மற்றும் உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்