தற்போதைய செய்திகள்

"தமிழில் பேசினால் அற்புதமான சிந்தனை கிடைக்கும்" - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு

தந்தி டிவி

தமிழில் பேசுகிறபோது, அற்புதமான சிந்தனைகள் கிடைக்கும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள சட்டக் கல்லூரியில், மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்று வந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியின் நிறைவு விழாவில், தலைமை நீதிபதி டி.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், ஜப்பான் வல்லரசாக அந்நாட்டு மக்கள் தாய் மொழியில் பேசியதும் காரணம் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்