தற்போதைய செய்திகள்

"சபாநாயகர் & இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா" - "அமைச்சரவையை மாற்ற முதல்வர் நவீன் பட்நாயக் திட்டம்"

தந்தி டிவி

ஒடிசா சட்டசபை சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அங்கு பிஜூ ஜனதா தள கட்சி தலைவர் நவீன் பட்நாயக் முதலமைச்சராக உள்ளார். இவர் தனது அமைச்சரவையை மாற்றியமைக்க முயன்ற நிலையில், அவரது உத்தரவின் பேரில், ஒடிசா சட்டசபை சபாநாயகராக இருந்து வரும் பைக்ரன் கேசரிஆருக்கா மற்றும் ஸ்ரீகாந்தா சாகு, சமீர் ரஞ்சன் தாஸ் ஆகிய இரு அமைச்சகள் ராஜினாமா செய்தனர். தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா செய்ததாக அவர்கள் விளக்கம் அளித்தனர். இதையடுத்து புதிய அமைச்சர்கள் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC