தற்போதைய செய்திகள்

"தோல்வி மேல் தோல்வி" - பி.வி.சிந்துக்கு ஷாக் கொடுத்த 2023

தந்தி டிவி
• ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார். • மேட்ரிட் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி. வி. சிந்துவும், இந்தோனேசிய வீராங்கனை டன்ஜங்கும் மோதினர். • இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டன்ஜங், 21க்கு 8, 21க்கு 8 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவை ஊதித்தள்ளி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார் • . இந்த ஆண்டு பங்கேற்ற 5 பேட்மிண்டன் தொடர்களிலும் பி.வி.சிந்து தோல்வி அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Petrol பெட்ரோல் விலை குறையுமா? மத்திய அரசு அறிவித்த அடுத்த நொடி பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு

Today Gold Rate | சட்டென்று ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

ADMK | புயலாக மாறி ஸ்பீடு ஏற்றும் அதிமுக.. இறங்குகிறது அடுத்த பிரமாண்டம்

Vijay | TVK தொண்டர்களுக்கு இடிபோல் இறங்கிய செய்தி

#Breaking | Petrol Price | குறைந்தது பெட்ரோல், டீசல் கலால் வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு