தற்போதைய செய்திகள்

"ஸ்டாலினின் ஒரே கொள்கை உதயநிதியை அமைச்சராக்குவதே" - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

தந்தி டிவி

உதயநிதியை அமைச்சராகவும், பிறகு முதலமைச்சராகவும் ஆக்குவதே ஸ்டாலினின் ஒரே கொள்கை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுகவின் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் போகாது என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா துவங்கிய திமுக, இன்று குடும்ப கட்சியாகியுள்ளது என விமர்சித்தார்.

திமுகவில் மூத்த தலைவர்கள் ஏராளமானோர் இருக்கும் நிலையில், திமுகவில் உதயநிதியின் பங்கு என்ன என்பது குறித்தும் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்