தற்போதைய செய்திகள்

சுயரூபத்தை காட்டிய தென்மேற்கு பருவமழை.. மும்பையை பதம் பார்த்த மழை வெள்ளம் - அடித்துச்செல்லப்பட்ட நபர்..மூழ்கிய வாகனங்கள்

தந்தி டிவி

மும்பையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று முதல் மும்பை நகரில் கனமழை பெய்ய தொடங்கியது. கொட்டித்தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடானது. ஒருசில இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்த‌தால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனிடையே, கழிவு நீர் கால்வாயில் விழுந்து 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் மழையால் முன்பையில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை