தற்போதைய செய்திகள்

F35A, F16 வரிசையா... நீ ஏவுகணைனா..நாங்க பிளைட்டு.. வடகொரியாவுக்கு தென் கொரியா பதிலடி

தந்தி டிவி
• அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஒன்றிணைந்து அதி நவீன போர்விமான பயிற்சியில் ஈடுபட்டன. • தென்கொரியாவின் எஃப் 35ஏ, மற்றும் 52 ஹெச், எஃப் 16 ரக அதி நவீன ஜெட் பிளான்கள் வானில் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக சீறி பாய்ந்து பயிற்சியில் ஈடுபட்டது. • கடந்த இரு நாட்களுக்கு முன் வட கொரியா, தென் கொரிய எல்லைப்பகுதியில் அதி நவீன ஏவுகணையை சோதித்து பார்த்தது. • இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா விமான பயிற்சியில் ஈடுபட்டது. இது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு