தற்போதைய செய்திகள்

"பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாவே சிறந்தது" - நடிகை காஜல் அகர்வால் புகழாரம் | Kajal Agarwal

தந்தி டிவி

பாலிவுட் சினிமாவை விட தென்னிந்திய சினிமாதான் சிறந்தது என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தென்னிந்தியாவில்தான் திறமையான இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் இங்கு நல்ல நெறிமுறைகள், ஒழுக்கம் போன்றவை இருப்பதாகவும், இந்தியில் இதுபோன்ற சிறப்பம்சங்கள் இல்லை எனவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி