தற்போதைய செய்திகள்

"விரைவில் நீட் விலக்கு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை | Neet Exam | Ma Subramanian

தந்தி டிவி

முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக சென்னை கொட்டிவாக்கத்தில் கேரம் விளையாட்டு போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேரம் விளையாடி துவக்கி வைத்தார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மார்ச் 31ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீட் விலக்கு பெறப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்