தற்போதைய செய்திகள்

தமிழில் பல பாடல்கள் பாடிய பிரபல பாடகரை தாக்கிய சிவசேனா MLA.. பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பாடகர் சோனு நிகம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. • மும்பை செம்பூரில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது, சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ பிரகாஷ் பாதர்பேக்கர், அவரது ஆதரவாளர்கள் பாடகர் சோனு நிகம்மை தாக்கியதாக கூறப்படுகிறது. • இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி