தற்போதைய செய்திகள்

"பாட்டியாக முடியவில்லை என சோனியாவுக்கு வருத்தம்" - கே.எஸ்.அழகிரி உருக்கமான பேச்சு

தந்தி டிவி

கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்

"ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளவில்லை"

"அவர் முழு நேரமும் கட்சிக்காக உழைப்பதால் நமக்கு மகிழ்ச்சி"

"ஆனால், அவருடைய தாயாருக்கு மகிழ்ச்சி இல்லை"

"ஒரு தாயார் பாட்டியாகத்தானே விரும்புவார்"

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு

Tasmac| நவ.1 முதல்டாஸ்மாக்கில் சரக்கு விலை உயர்கிறதா?

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்