தற்போதைய செய்திகள்

ராகுல் காந்தியின் நடை பயணத்தில் இணைகிறார் சோனியா காந்தி

தந்தி டிவி

ராகுல் காந்தியின் நடை பயணத்தில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று டெல்லியில் இருந்து கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் சென்று, 2 நாட்கள் தங்கியிருப்பார் என்றும், பின்னர், 6 ஆம் தேதி மாண்டியாவில் நடைபெறும் நடை பயணத்தில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் பிரியங்கா காந்தியும், நடை பயணத்தில் இணைந்து ராகுல் காந்தி, சோனியா காந்தியுடன் பரப்புரை செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்