தற்போதைய செய்திகள்

விரைவில் இயக்குநராகும் பாலிவுட் ஹீரோ மகன்

தந்தி டிவி

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், விரைவில் இயக்குநராக களமிறங்கவுள்ளார். ஆர்யன் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் இயக்கவுள்ள திரைப்படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டதாக புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், ஷாருக் கான் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் உங்களின் வருகைக்காக காத்திருப்பதாக ஆர்யன் பதிலளித்தார். இதற்கு ஷாருக் கான், "அப்படியென்றால் அதிகாலை நேரத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்" என வேடிக்கையாக கமென்ட் செய்தார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்