தற்போதைய செய்திகள்

தந்தை கண் முன்னே பலியான மகன் - பவானி ஆற்றில் நடந்த சோகம் | Bhavani River | BoyRescue

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அக்கரைத்தத்தப்பள்ளி பவானி ஆற்றில் தந்தை கண் முன்னே நீரில் மூழ்கிய மகன் இன்று சடலமாக மீட்கப்பட்டான். நீரில் மயமான மகன் எங்கு தேடியும் கிடைக்காததால், குமார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2-வது நாளாக இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, சிறுவன் உடல் கண்டெடுக்கப்பட்டது. தந்தை கண் முன்னே நீரில் மூழ்கி மகன் இறந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்