தற்போதைய செய்திகள்

சூரிய கிரகணம்..திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் இரவு 7.30 மணி வரை நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், கிரகணம் நடைபெறும் நாளில் திருமலையில் உள்ள அன்னபிரசாத பவனில் அன்னபிரசாதம் வழங்கப்படாது எனவும், பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு திருமலை யாத்திரைக்கு திட்டமிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Tasmac | Minister Vignesh | சஸ்பெண்ட்டா.. டிஸ்மிஸ்ஸா? டாஸ்மாக் விவகாரம்-ஆக்‌ஷனுக்கு ரெடியாகும் அரசு!

Tenkasi | முறைகேடாக வெடி மருந்து தயாரிப்பு.. சட்டென்று வெடித்து சிதறிய வீடு

BREAKING || "போராட்டம் வாபஸ்" சந்தோஷமாக அறிவித்த தூய்மை பணியாளர்கள்

Erode | Morning Food | பள்ளி காலை உணவில் சாணி பவுடர் கலப்பு.. ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Sanitation worker | தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்.. உறுதி கொடுத்த தமிழக அரசு