தற்போதைய செய்திகள்

சூரிய கிரகணம்.. ஒடிசாவில் ஒருநாள் அரசு விடுமுறை அறிவிப்பு | odisha | thanthi tv

தந்தி டிவி

சூரிய கிரகணத்தை ஒட்டி ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாலை 4.30 மணியில் இருந்து சூரிய கிரகணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் சூரிய கிரகணத்தை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூரிய கிரகணத்தை ஒட்டி, ஒடிசாவில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்