தற்போதைய செய்திகள்

"சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும்.." - மேடையில் மாஸாக பேசிய நடிகர் கமல்

தந்தி டிவி

சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் இப்படி ஒரு படம் வரவேண்டும் என்று என்று கூறினார். சண்டை போடும்போது நியாயம் இருக்க வேண்டும் என்றும், அந்த நியாயம் மாரி செல்வராஜிடம் இருக்கிறது என்றும் அவர் கூறினார். சமூக நீதி சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது தங்கள் ஆசை என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்