தற்போதைய செய்திகள்

கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டி - வெல்லப்போவது அர்ஜென்டினாவா? பிரான்ஸா?..ஆமை கணிப்பு

தந்தி டிவி

கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெறும் என ஆமை ஒன்று கணித்துள்ளது. உலகக்கோப்பை தொடர்களில் விலங்குகளை வைத்து வெற்றியாளர்களை கணிக்கும் நிகழ்வுகள் 2010ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பிரபலம் அடைந்தது. பால் என பெயரிடப்பட்ட ஆக்டோபஸ் அந்த தொடரில் வெற்றியாளர்களை சரியாகக் கணித்தது. இந்நிலையில், ராக்கி என பெயரிடப்பட்ட ஆமை, அர்ஜென்டினா இன்று வெற்றி பெறும் என கணித்துள்ளது. இதேபோல் கழுகு, பூனை உள்ளிட்டவையும் அர்ஜென்டினாவே வெல்லும் என கணித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு