தற்போதைய செய்திகள்

"எம்மாடி.. இத்தனை கிலோவா.. " - வாயை பிளக்க வைத்த கோயில் சாவி எடை

தந்தி டிவி

காரைக்குடி பெருமாள் கோயில் ராஜகோபுரம் நுழைவு கதவிற்கு , 25 கிலோ எடை கொண்ட பிரமாண்ட பூட்டு திண்டுக்கல்லில் தயார் செய்யப்பட்டுள்ளது

திண்டுக்கல் பூட்டில் 150-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது அந்த வகையில் மிகப்பெரிய கோயில்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு பிரமாண்ட பூட்டுகள் திண்டுக்கல்லில் பிரத்தியோகமாக தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், காரைக்குடியில் உள்ள பெருமாள் கோவில் ராஜகோபுரம் நுழைவு கதவுக்கு, 25 கிலோ எடையுள்ள பிரமாண்ட பூட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பூட்டுகளை தயார் செய்ய 20 நாட்கள் எடுத்துக் கொண்டதாக அதனை தயார் செய்த, பூட்டுத் தொழிலாளி முருகன் தெரிவித்துள்ளார்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு