தற்போதைய செய்திகள்

வீசப்பட்ட டாட் பந்துகள் இவ்ளவா? பிசிசிஐ நடபோகும் மரக்கன்றுகள் எவ்வளவு தெரியுமா?

தந்தி டிவி

பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துகளுக்கும், 500 மரக்கன்றுகள் நடப்படும் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி சென்னை, குஜராத் அணிகள் மோதிய முதல் குவாலிபையர் போட்டியில், 84 டாட் பந்துகள் வீசப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 42 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் டி20 என்பது பேட்டர்களுக்கானது மட்டுமல்ல, பந்துவீச்சாளர்களுக்கும் உரியதே எனவும் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்