தற்போதைய செய்திகள்

வங்கியிலிருந்து போன் கால் வருதா? உஷார் - “SMS Link- அ தொட்ட நீ கெட்ட“

தந்தி டிவி
• மும்பையில் தனியார் வங்கி வாடிக்கையாளார்களுக்கு எஸ்.எம்.எஸ். ஒன்றை அனுப்பிய ஆன்-லைன் மோசடியார்கள், • உங்களது KYC/ PAN தகவல்களை தெரிவிக்கவில்லை என்றால் கணக்க முடக்கிவிடுவோம் என எச்சரித்துள்ளனர். • மோசடியாளர்கள் அனுப்பிய இணையதள லிங்கை உண்மையென நம்பிய வாடிக்கையாளர்கள், அதனை கிளிக் செய்து சுய விபரங்களை பதிவிட்டிருக்கிறார்கள். • அப்போது அவர்களை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தன்னை வங்கி மேலாளர் பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டு, OTP-யை பதிவு செய்ய கேட்டுக்கொண்டுள்ளார். • அப்படியே செய்த வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்த பணம் எல்லாம் மாயமாகியிருக்கிறது. • இவ்வாறு 40 வாடிக்கையாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டுள்ளது. • இதனையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் போலீசில் புகாரளித்துள்ளார்கள். • அதுகுறித்து விசாரித்து வரும் மும்பை போலீசார், இதுபோன்ற மோசடி எஸ்.எம்.எஸ். லிங்கை கிளிக் செய்து ஏமாறாதீர்கள் என எச்சரித்திருக்கிறார்கள்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ