தற்போதைய செய்திகள்

"குடும்பம் போல் பழகினோம் - மீண்டு வருவோம்" - ஸ்மிருதி மந்தனா உருக்கம்

தந்தி டிவி
• மகளிர் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ட்விட்டரில் உருக்கமான செய்தியை பதிவிட்டுள்ளார். • அதில் இந்த சீசன் நாங்கள் நினைத்தது போல் அமையாவிட்டாலும், முதல் சீசன் என்பதால் என் மனதிற்கு நெருக்கமானது என தெரிவித்துள்ளார். • மேலும் சிறந்த மனிதர்களை சந்தித்ததாகவும், குடும்பம் போன்று பழகியதாகவும் குறிப்பிட்டுள்ள மந்தனா, நாங்கள் அடுத்த தொடரில் வலுவாக மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்