தற்போதைய செய்திகள்

"சென்னையில் சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தந்தி டிவி

சென்னையில் தடையின்றி சீராக மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்... சென்னையில் அதிகபட்சமாக கடந்த 15ம் தேதி 3 ஆயிரத்து 991 மெகா வாட் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும், முன்னதாக கடந்த மாதம் 20ம் தேதி சென்னையின் மின் தேவை 3 ஆயிரத்து 778 மெகா வாட்டாக பதிவாகி இருந்த நிலையில், அதிகபட்ச நுகர்வு 213 மெகா வாட் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து மின்சார தேவை அதிகரிப்பால் தடையில்லா சீரான மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்