தற்போதைய செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்-முறைகேடு புகார் - ஆளுநர் தமிழிசை உறுதி

தந்தி டிவி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தரமற்றதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் கூறி ஆளும் கட்சி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு தமது ஆதரவாளர்களுடன் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால் விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்