தற்போதைய செய்திகள்

ஹிஜாப் அணியாதவர்களை பிடித்து கொடுக்கும் ஸ்மார்ட் கேமரா - ஈரான் காவல்துறையின் புதிய நடவடிக்கை

தந்தி டிவி
• ஒருவேளை பெண்கள் வெளியில் வரும் போது ஹிஜாப் அணிய தவறினால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். • ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கைது செய்யப்பட்டு காவலில் மர்ம மரணம் அடைந்தார் இளம்பெண் மாஷா அமினி... • அவரது இறப்பிற்குப் பிறகு ஹிஜாப் சர்ச்சை சூடு பிடித்தது. கடந்த வாரம் கூட ஹிஜாப் அணியாமல் கடைக்கு வந்த பெண், மற்றும் அவரது தாயின் தலையில் ஒருவர் தயிரைக் கொட்டிய வீடியோ இணையத்தில் அதிகம் பரவியது. • இந்நிலையில், ஹிஜாப் அணியாதவர்களைக் கண்காணிக்க பொதுஇடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை