தற்போதைய செய்திகள்

வெங்காய வியாபாரியின் சிறு அலட்சியத்தால் - பறிபோன சின்ன குழந்தையின் உயிர் | Dharmapuri

தந்தி டிவி

வெங்காய வியாபாரியின் சிறு அலட்சியத்தால் - பறிபோன சின்ன குழந்தையின் உயிர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்த நேகாஸ்ரீ என்ற குழந்தை வீட்டருகே விளையாடி கொண்டிருந்த போது வெங்காயம் வியாபரம் செய்து வாகனத்தை அதன் ஓட்டுநர் சட்டென்று ஓட்டினார். இதனால் குழந்தையின் தலையில் பலத்த

காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின் சிகிச்சைபலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவத்தையடுத்து தப்பி ஓடிய வாகன ஓட்டுநர் அஹ்ரம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்