தற்போதைய செய்திகள்

விண்ணை தொடும் வழுக்கு மரம்.. சர சரவென ஏறி பரிசை தட்டிய இளசுகள்

தந்தி டிவி

திண்டுக்கல் அருகே கோயில் விழாவில், வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

சாணார்பட்டி அடுத்துள்ள அஞ்சுகுழிப்பட்டியில் உள்ளது முத்தலாம்மன், காளியம்மன், பகவதியம்மன் இணைந்த கோவில். இங்கு கடந்த 26ம் தேதி தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மரத்தில் ஏற ஏராளமான இளைஞர்கள் முயற்சித்தனர். இறுதியில் சந்தானம் என்பவர் உச்சி வரை சென்று, அங்கு கட்டப்பட்டிருந்த 501 ரூபாய் பரிசை தட்டிச் சென்றார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்