தற்போதைய செய்திகள்

நடிகை விந்தியா குறித்து அவதூறு கருத்து... திமுக பேச்சாளர் மீது பாய்ந்த வழக்கு

தந்தி டிவி

அதிமுக நிர்வாகியும், நடிகையுமான விந்தியா குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக, திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக நிர்வாகியும், பேச்சாளருமான குடியாத்தம் குமரன் என்பவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான விந்தியா குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், திமுக நிர்வாகி குமரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்