தற்போதைய செய்திகள்

துப்பாக்கி குண்டுகள் முழங்க கேக் வெட்டி கொண்டாடிய எஸ்.ஜே. சூர்யா - வைரல் வீடியோ

தந்தி டிவி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் படப்பிடிப்பில் எஸ்.ஜே. சூர்யா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவை பகிர்ந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், படத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியனாக நடித்துள்ளதாக புகழ்ந்துள்ளார். பிறந்தநாள் தினத்தில் படத்திற்கு டப்பிங் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்