தற்போதைய செய்திகள்

சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் : திருச்செந்தூரில் தலைவர்கள் மரியாதை

தந்தி டிவி

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூரில் உள்ள மணிமண்டபத்தில், அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், வட்டாட்சியர் சுவாமிநாதன், ஆதித்தனார் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஆதித்தனார் கல்வி நிறுவன நிர்வாகிகள், தக்ஷண மாறா நாடார் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்...

DMK Congress Alliance | இறுதி முடிவை சொன்ன திமுக.. ``இனி எல்லாமே காங்., கையில்..’’

DMK Congress Alliance | "ப.சி. களத்தில் இறங்கிய காரணம்.." - "இது காங்.-ன் வளர்ச்சிக்கு நல்லதல்ல.."

DMK Congress Alliance | "ப.சிதம்பரம் ஒரு இடத்தில் இறங்கினால்" - பகீர் கிளப்பிய கோட்டீஸ்வரன்

DMK Congress Alliance | "கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது" - போட்டு உடைத்த காங்கிரஸ் கோபண்ணா

Ramadoss | "கூட்டணி உறுதி.." ஒரே போடாக போட்ட ராமதாஸ்!