தற்போதைய செய்திகள்

"பாட்டாளிகளுக்கு அதிகளவு துணை நின்றவர் சிவந்தி ஆதித்தனார்" - அன்புமணி ராமதாஸ்

தந்தி டிவி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 87 வது பிறந்தநாள்.

பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

அவரது 87 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு இன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்