தற்போதைய செய்திகள்

"விலகி இருக்க விரும்புகிறேன்" SK அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

ட்விட்டரில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க விரும்புவதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ட்விட்டரில் இருந்து சற்று ஓய்வில் இருக்க விருப்புவதாகவும், மீண்டும் வருவேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது படங்கள் குறித்த அறிவிப்புகளை அவரது குழு வெளியிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்