தற்போதைய செய்திகள்

முடிவுக்கு வந்த மோதல்... சமாதானமான சிவகார்த்திகேயன் - தயாரிப்பாளர்

தந்தி டிவி
• சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. • மிஸ்டர் லோக்கல் படத்தில் 4 கோடி ரூபாய் சம்பளம் பாக்கி வைத்திருப்பதாக ஞானவேல்ராஜாவிற்கு எதிராக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. • அப்போது, வழக்கு தொடர்பாக சமரசம் செய்துக்கொண்டதற்கான இருவரது தரப்பிலும் மனு சமர்ப்பிக்கபட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்