தற்போதைய செய்திகள்

முத்துமாரியம்மன் கோயில் மண்டல பூஜை - முள் படுக்கையில் நடனமாடிய பெண் சாமியார்

தந்தி டிவி

திருப்புவனம் அருகே முத்துமாரியம்மன் கோயில் மண்டல பூஜையின் போது, பெண் சாமியார் ஒருவர் முள் படுக்கையில் ஆக்ரோசமாக நடனமாடி அருளாசி வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கிராமத்திலுள்ள பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில், மண்டல பூஜை விழாவினையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நாகராணி என்னும் பெண் சாமியார், முள் படுக்கையில் ஆக்ரோஷமாக நடனமாடி அருளாசி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்