தற்போதைய செய்திகள்

வீட்டில் பவர் கட் ஆனதால் அண்டை வீட்டுக்காரரை அடித்து கொன்ற தாய், மகன், பேரன்... சிவகங்கையில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சிவகங்கை அருகே வீட்டின் மின்கம்பி மீது தென்னை மட்டை விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட தகராறில், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். • வீரவலசை கிராமத்தில் வீட்டின் மின்கம்பி மீது தென்னை மட்டை விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட தகராறில் முனியசாமி என்பவர் கொலை செய்யப்பட்டார். • இதில், 66 வயது மூதாட்டியான ஏலம்மாள் மற்றும் அவரது மகன் முத்து விஜய் கைது செய்யப்பட்ட நிலையில், முத்து விஜயனின் மகன் செல்வம் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

NTK Manifesto | Seeman | "இதெல்லாம் மிகப்பெரிய கற்பனை" - பகீர் கிளப்பிய மெய்யநாதன்

Kamalhassan | MK Stalin | திமுகவின் கண்டிஷனை ஏற்க மறுத்த கமல் - கூட்டணிக்குள் திக்..திக்..

Seeman | NTK Manifesto 2026 | நாதக `2026 தேர்தல் அறிக்கை’ வெளியான உடனே வந்த ரியாக்‌ஷன்

Seeman | NTK | சீமானின் எதிர்பாரா வாக்குறுதிகள் "இதுதான் அவர்களுக்கு பின்னடைவுதான்.." - ராஜகம்பீரன்

#Breaking | NTK Manifesto | Seeman | வெளியிட்டார் சீமான்.. முக்கிய அறிவிப்புகள் இதுதான்