தற்போதைய செய்திகள்

கலெக்டர் வீட்டின் முன் கைக்குழந்தையுடன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி- சிவகங்கையில் பரபரப்பு

தந்தி டிவி
• தான் வளர்க்கும் சண்டை சேவலை கேட்டு தன்னை தாக்குவதாக கூறி சிவங்கை ஆட்சியர் வீட்டின் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • சிவகங்கையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மாரி என்பவர், சண்டை சேவல் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். • இந்த சேவலை ஜிம் செந்தில் என்பவர், விலைக்கு கேட்டு வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மாரியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. • இதனால், விரக்தியடைந்த இளைஞர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • உடனே, பொதுமக்கள் மற்றும் போலீசார் இளைஞரை மீட்ட நிலையில், புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்