தற்போதைய செய்திகள்

ஏரியில் குளிக்க சென்ற அக்கா,தம்பிக்கு நேர்ந்த சோகம்-சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்..!

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ஏரியில் மூழ்கி அக்காள் மற்றும் தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • முருகன் என்பவரது குழந்தைகள் புவனா மற்றும் விக்னேஷ். பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் விறகு எடுப்பதற்காக அருகில் இருந்து ஏரிக்கு சென்றுள்ளனர். • பின்னர், இருவரும் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். • பின்னர், தகவலறிந்து வந்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத சோதனைக்காக மத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்