தற்போதைய செய்திகள்

பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை... குடும்பத்தினர் சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி
• தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடகியாக வலம் வரும் பாம்பே ஜெயஸ்ரீ லண்டனுக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் அடிபட்டதில் அவர் சுயநினைவை இழந்தார். • உடனடியாக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், உடல் நலன் தேறி வருவதாகவும், ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்