தற்போதைய செய்திகள்

"தைரியம் இருந்தா என்னை தொடுங்க"... அமைச்சருக்கு தில்லாக சவால்விட்ட சித்தராமையா - 1 நொடி ஆடிப்போன சட்டப்பேரவை

தந்தி டிவி
• தைரியம் இருந்தால் என்னை தொட்டுப் பாருங்கள் என கர்நாடக அமைச்சருக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சவால் விட்டுள்ளார். • சட்டப்பேரவையில் பேசிய உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். • அப்போது, இடை மறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, தன்னுடைய கதையை முடிக்க வேண்டும் என அமைச்சர் அஸ்வத் நாராயண் பேசியதை குறிப்பிட்டு, அவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். • கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினால் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்ற சித்தராமையா, தைரியம் இருந்தால் தொட்டுப் பாருங்கள் என்றும் சவால் விட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்