தற்போதைய செய்திகள்

வெளியான ரிசல்ட்... ஷ்ரத்தா வழக்கில் முக்கிய திருப்பம்... போலீசார் புதிய தகவல்..! | Shraddha Case

தந்தி டிவி

டெல்லியில், கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் எலும்புகள் மற்றும் உடல் பாகங்கள், அவரது தந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில், ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலர் அப்தாப் கொலை செய்து, உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி, வனப்பகுதியில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் சில எலும்பு மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்பு மாதிரிகள் ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போனதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை