தற்போதைய செய்திகள்

நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு.. நெருங்கிய தோழியிடம் விசாரணை

தந்தி டிவி

டெல்லியில் லிவ் இன் உறவில் இருந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தில் அவரது காதலன் அஃப்தப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையில் அடுத்தடுத்த பகீர் சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், மும்பையில் ஷ்ரத்தா பணியாற்றிய நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் கரண் பஹ்ரி மற்றும் நெருங்கிய தோழியான ஷிவானியிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் இருவரிடமும் இருந்து, வாட்ஸ் அப் பதிவுகளையும் போலீசார் சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்