தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் போட்டியில் மலாலா தயாரித்த குறும்படம்....... மனம் திருந்திய ராணுவ வீரரை பற்றிய குறும்படம்

தந்தி டிவி

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமை செயல்பாட்டாளராக மலாலாவை, தலிபான் தீவிரவாதிகள் கொல்ல முயன்ற பின், பிரிட்டனில் குடியேறினார். 2014இல் அமைத்திகான நோபல் பரிசு வென்ற மலாலா, Stranger at the gate என்ற குறும்படத்தை தயாரித்துள்ளார். பயங்கரவாத்தை கைவிட்டு மனம் திருந்தி, இஸ்லாமியராக மாறிய முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை பற்றிய இந்த படம் ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2022 திரெபெக்கா திரைபட விழாவில் சிறந்த படமாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது குறுப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்