தற்போதைய செய்திகள்

தொடங்கியது டிமான்டி காலனி-2 படப்பிடிப்பு... மீண்டும் அஜய் ஞானமுத்து-அருள்நிதி கூட்டணி

தந்தி டிவி

டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதே கூட்டணி மீண்டும் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளது. இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அஜய் ஞானமுத்து போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்