தற்போதைய செய்திகள்

கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி மீது துப்பாக்கிச் சூடு

தந்தி டிவி

கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்... லூசியானா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் 58 வயது முதியவரின் இடத்தில் சில குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடியுள்ளனர். வெளியில் நிழல் தெரிவதைக் கண்டு வேறு யாரோ தன் இடத்தில் புகுந்து விட்டதாக எண்ணி அந்த முதியவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிறுமி பலியாகியுள்ளார். இதையடுத்து அந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்