தற்போதைய செய்திகள்

முகத்தில் தேசிய கோடி வரைந்த பெண்பொற்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்புவெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் முகத்தில் மூவர்ணக் கொடியை வரைந்த பெண், பொற்கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த நிகழ்விற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ள ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் பொதுச் செயலாளர் குர்சரண் சிங் கிரேவால், இது சீக்கியர்களின் ஆலயம் என்றும் அனைவரையும் வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்