தற்போதைய செய்திகள்

ஷாக் அடிக்கும் மல்லிகை பூ விலை - ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?

தந்தி டிவி

மதுரை மாட்டுத்தாவணியில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால், சித்திரை திருவிழா காலத்திலும் மல்லிகை மலிவாய் கிடைப்பதை ஒட்டி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் மதுரை மல்லிகை கிலோ 300 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை விற்பனையாகிறது. பிச்சி பூ, முல்லை பூ ஆகியவை கிலோ 300 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 400க்கும், பட்டன் ரோஸ் கிலோ 80க்கும், சம்பங்கி, சென்டு மல்லி ஆகியவை கிலோ 50 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இதனிடையே நாள்தோறும் 20 டன்னுக்கும் மேலாக மல்லிகை விற்பனையாவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்