தற்போதைய செய்திகள்

ஜூனியர் மாணவனை சைக்கிள் செயினால் தாக்கி ராகிங் செய்த சீனியர்ஸ் - அரசு கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சேலத்தில், கல்லூரி மாணவரை ராகிங் செய்து தாக்கிய சம்பவத்தில், 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம் திருமலைகிரியை சேர்ந்த விக்னேஷ் என்பவர், சேலம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி நுழைவாயிலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அதே கல்லூரியில் படிக்கும் 4 சீனியர் மாணவர்கள், விக்னேஷை சைக்கிள் செயினை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த மாணவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விக்னேஷை தாக்கிய மாணவர்களான அஜித், கவுதமன், தீனா மற்றும் விக்னேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இதன் விளைவாக, கைது செய்யப்பட்ட மாணவர்கள் 4 பேரையும், கல்லூரி நிர்வாகம் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்