தற்போதைய செய்திகள்

இந்தியா-இலங்கை இடையே ஆரம்பமாகவிருக்கும் கப்பல் சேவை-மகிழிச்சியில் மக்கள்

தந்தி டிவி
• இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவையை ஒட்டி, காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணி தொடங்கியது. • இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவின் புதுச்சேரிக்கும் இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்ள அந்நாட்டு அரசு, கப்பல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. • அதன்படி, இந்த திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனிடையே, ஆயிரம் சதுர மீட்டர் பயணிகள் முனையம் அமைக்கும் பணியில், கடற்படை வீரர்கள் 60 ஈடுபட்டுள்ளனர். • காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வரும் 29ஆம் தேதி முதல் படகு சேவை தொடங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்